new Deputy Superintendent

img

புதிய துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

தாராபுரத்தில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  இட மாறுதல் செய்யப்பட்ட தையடுத்து மாவட்ட புதிய துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப் பேற்றுக்கொண்டார். தாராபுரத்தில், மாவட்ட  துணை காவல் கண்காணிப் பாளராக ஜெயராம் பொறுப்பேற்றார்.